அ) கேரி கேஸ்புரோவ்
ஆ) காரல் கபெக்
இ) பரம் அனந்தா
ஈ) தியன்ஹே
2. ‘ரோபோ’ என்னும் சொல்லை முதன் முதலாக எந்த ஆண்டு பயன்படுத்தப்பட்டது
அ) 1912
ஆ) 1920
இ) 1954
ஈ) 1997
3. காரல் கபெக் என்பவர் எந்நாட்டு அறிஞர்
அ) செக்
ஆ) இத்தாலி
இ) அமெரிக்கா
ஈ) ஜப்பான்
4. ரோபோ என்பதன் பொருள்
அ) வேலைகள் அனைத்தையும் செய்வது
ஆ) எந்திர மனிதன்
இ) அடிமை
ஈ) தானியங்கி
5. முதன் முதலாக ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கிய நாடு.
அ) சவுதி அரேபியா
ஆ) ஈரான்
இ) ஜப்பான்
ஈ) அமெரிக்கா
6. முதன் முதலாக குடியுரிமை பெற்ற ரோபோ.
அ) சபியா
ஆ) சோபியா
இ) ஸ்கார்ப்
ஈ) ஜீனோபாட்ஸ்
7. சோபியா என்னும் ரோபோவுக்கு ஐக்கிய நாடுகள் வழங்கிய பட்டம்.
அ) புதுமைகளின் முன்னோடி
ஆ) புதுமைகளின் வெற்றியாளர்
இ) புதுமைகளின் புதியவன்
ஈ) புதுமைகளின்
8. சரியான கூற்றுகளை ஆராய்க
கூற்று 1 சோபியா என்னும் ரோபோவுக்கு ஐ.நா. சபை ‘புதுமைகளின் வெற்றியாளர்’ என்னும் பட்டத்தை வழங்கியது
கூற்று 2 உயிரில்லாத பொருளுக்கு ஐ.நா. சபை பட்டம் வழங்குவது இதுவே முதன்முறை.
அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று 2 சரி 1 தவறு
இ) கூற்றுகள் இரண்டும் சரி
ஈ) கூற்றுகள் இரண்டும் தவறு
9. ஐ.பி.எம் நிறுவனம் உறுவாக்கிய ‘மீத்திறன் கணினி’யின் பெயர்
அ) டீப் புளூ
ஆ) புளு பெரி
இ) புளு மேன்
ஈ) கேரி புளூ
10. டீப் புளூ என்னும் மீத்திறன் கணிணியுடன் சதுரங்கம் விளையாடியவர்
அ) கேரி கேஸ்புரோவ்
ஆ) காரல் கபெக்
இ) பரம் அனந்தா
ஈ) தியன்ஹே
No comments:
Post a Comment