Saturday, March 16, 2024

6TH TAMIL வளரும் வணிகம்

1. நெல்லுக்கு உப்பைப் பண்டமாற்றாகப் பெற்றதைக் கூறும் நூல்.

அ) குறுந்தொகை
ஆ) நற்றிணை
இ) அகநானூறு
ஈ) புறநானூறு

2. ஆட்டுப் பாலைக் கொடுத்து தானியம் பெற்றதைக் கூறும் நூல்.

அ) குறுந்தொகை
ஆ) நற்றிணை
இ) அகநானூறு
ஈ) புறநானூறு

3. பொன்னைக் கொடுத்து கறி பெற்றதைக் கூறும் நூல்

அ) குறுந்தொகை
ஆ) நற்றிணை
இ) அகநானூறு
ஈ) பட்டினப்பாலை

4. தரைவழியாகப் பொருட்களைக் கொண்டு செல்ல பயன்படுத்திய விலங்கு அல்லாத ஒன்று.

அ) ஆடு
ஆ) கழுதை
இ) குதிரை
ஈ) எருது

5. ‘வணிகச் சாத்து’ என்பது.

அ) வணிகர்கள் பொருட்களை விற்பது
ஆ) வணிகர்கள் குழுவாகச் செல்வது
இ) வணிகர்கள் பொருட்களைக் கொண்டு செல்வது
ஈ) அனைத்தும்

6. பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டின் தலைசிறந்த துறைமுகமாக விளங்கிய இடம்.

அ) நாகப்பட்டினம்
ஆ) பூம்புகார்
இ) கொச்சின்
ஈ)சென்னை

7. அரேவியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.

அ) ஒட்டகங்கள்
ஆ) குதிரைகள்
இ) வளர்ப்பு நாய்கள்
ஈ) அனைத்தும்

8. சீனத்தில்லிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை அல்லாத ஒன்று.

அ) கண்ணாடி
ஆ) கற்பூரம்
இ) பட்டு
ஈ) பீங்கான் பொருட்கள்

9. வணிகர்களை ‘நடுவு நின்ற நன்னெஞ்சினோர்’ எனக் கூறும் நூல்.

அ) குறுந்தொகை
ஆ) நற்றிணை
இ) அகநானூறு
ஈ) பட்டினப்பாலை

10. ‘கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது’ எனக் கூறும் நூல்.

அ) குறுந்தொகை
ஆ) நற்றிணை
இ) அகநானூறு
ஈ) பட்டினப்பாலை

No comments:

Post a Comment