Saturday, March 16, 2024

6TH TAMIL நானிலம் படைத்தவன்

1. முடியரசனின் இயற்பெயர்.

அ) கோவிந்தராசு
ஆ) துரைராசு
இ) இராசகோபாலன்
ஈ) இராதாகிருஷ்ணன்

2. முடியரசன் நூல்களில் தொடர்பில்லாத ஒன்று

அ) புதியவிடியல்
ஆ) பூங்கொடி
இ) வீரகாவியம்
ஈ) காவியப்பாவை

3. திராவிட நாட்டின் வானம்பாடி என்றும் கவியரசு என்றும் பாராட்டப்பெற்றவர்.

அ) வைரமுத்து
ஆ) தாராபாரதி
இ) முடியரசன்
ஈ) எஸ். இராமகிருஷ்ணன்

4. ‘புதியதொரு விதி செய்வோம்’ என்ற நூலின் ஆசிரியர்.

அ) வைரமுத்து
ஆ) தாராபாரதி
இ) முடியரசன்
ஈ) எஸ். இராமகிருஷ்ணன்

5. பொருத்துக.

அ) சமர் - 1. கப்பல்
ஆ) நல்கும் - 2.போர்
இ) கலம் - 3. வீரம்
ஈ) மறம் - 4. தரும்

அ) 2, 4, 1, 3
ஆ) 3, 1, 4, 2
இ) 2, 1, 4, 3
ஈ) 3, 4, 2, 1

6. ‘முக்குளித்தான் ஆழிக்குள் முத்தெடுத்தான்’ என்று கூறியவர்.

அ) கவிமணி
ஆ) தாராபாரதி
இ) முடியரசன்
ஈ) பெருஞ்சித்திரனார்

No comments:

Post a Comment