01. உலக மக்கள் தொகையில் ஆறாவது
இடத்திலுள்ள கண்டம்
A. ஆஸ்திரேலியா
B.
வட அமெரிக்கா
C.
ஆர்க்டிக்
02. அட்லாண்டிக் பெருங்கடல்
_______ என்ற ஆங்கில எழுத்து வடிவத்தை போன்று உள்ளது.
A.
T
B.
U
C. S
03. பரப்பளவில் மூன்றாவது பெரிய
கண்டமாகவும், உலக மக்கள் தொகையில் நான்காவது இடத்தையும் பெற்றுள்ள கண்டம்
A.
ஐரோப்பா
B. வட அமெரிக்கா
C.
தென் அமெரிக்கா
04. பசிபிக் பெருங்கடலைச் சுற்றி
எரிமலைகள் தொடர்ச்சியாக அமைந்துள்ளதால் பசிபிக் ___________ என அழைக்கப்படுகிறது.
A.
எரிமலை வளையம்
B.
லாவா வளையம்
C. நெருப்பு வளையம்
05. __________ நீர்ச் சந்தி அட்லாண்டிக்
பெருங்கடலையும், மத்திய தரைக்கடலையும் இணைக்கிறது.
A. ஜிப்ரால்டர் நீர்ச்சந்தி
B.
பெரிங் நீர்ச்சந்தி
C.
மலாக்கா நீர்ச்சந்தி
06. __________ நீர்ச்சந்தி இந்தியப்
பெருங்கடலையும் பசுபிக் பெருங்கடலையும் இணைக்கிறது.
A.
ஜிப்ரால்டர் நீர்ச்சந்தி
B.
பெரிங் நீர்ச்சந்தி
C. மலாக்கா நீர்ச்சந்தி
07. இந்திய பெருங்கடலின் எல்லையோரக்
கடல்களில் அல்லாதது எவை?
A.
வங்காள விரிகுடா
B.
அரபிக் கடல்
C. செங்கம் கடல்
08. இந்தியப் பெருங்கடலின் ஆழமான
பகுதியான ஜாவா அகழியின் ஆழம்
A.
6,625 மீ-
B.
5,565 மீ-
C. 7,725 மீ-
09. போர்ட்டோ ரிக்கோ அகழியில் காணப்படும்
மில்வாக்கி அகழி ___________ பெருங்கடலின் ஆழமான பகுதியாகும்.
A.
ஆர்டிக் பெருங்கடல்
B.
இந்திய பெருங்கடல்
C. அட்லாண்டிக் பெருங்கடல்
10. சுற்றுப்புற நிலப்பகுதியை விட
________ மீட்டருக்கு மேல் உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றம் மலைகள் ஆகும்.
A.
250
B.
400
C. 600
No comments:
Post a Comment