Saturday, December 23, 2023

Geography Question And Answer - 04

01. குளிர்காலக் கதிர் திருப்பம் நடைபெறும் நாள்

A. ஜுன் 21

B. ஜுன் 23

C. டிசம்பர் 22

02. கோடைகாலக் கதிர் திருப்பம் நடைபெறும் நாள்

A. ஜுன் 21

B. ஜுன் 23

C. டிசம்பர் 23

03. மன்னார் உயிர்க்கோள் பெட்டகம் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள பரப்பளவு

A. 9500 சதுர கி.மீ

B. 10500 சதுர கி.மீ

C. 10800 சதுர கி.மீ

04. எந்த கோளால் நீரில் மிதக்க முடியும் ?

A. சனி

B. வெள்ளி

C. புவி

05. மகரரேகையில் சூரிய கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்?

A. மார்ச் 21

B. செப்டம்பர் 23

C. டிசம்பர் 22

06 . இமய மலை தொடரின் உயரம் ?

A.6743 மீ

B.8848 மீ

C.5489 மீ

07. நிலநடுக்கோட்டுப் பகுதியில் புவியின் சுழலும் வேகம்

A. 30 km

B. 845 km

C. 1670 km

08. துருவப் பகுதியில் புவியின் சுழலும் வேகம்

A. 30 km

B. 845 km

C. சுழி

09. உலக மக்கள் தொகையில் ஐந்தாவது இடத்தில் உள்ள கண்டம்

A. ஐரோப்பா

B. வட அமெரிக்கா

C. தென் அமெரிக்கா

10. பரப்பளவில் ஆறாவது பெரிய கண்டம் எது?

A. ஐரோப்பா

B. வட அமெரிக்கா

C. தென் அமெரிக்கா

No comments:

Post a Comment