A .பதினெட்டாம் நூற்றாண்டு
B. பத்தாம் நூற்றாண்டு
C. இருபதாம் நூற்றாண்டு
2. சுதந்திர பிரகடனத்தை எழுதியவர் ?
A. தாமஸ் ஜெபர்ஸ்ன்
B. அரிஸ்டாட்டில்
C. வாஸ்கோடகாமா
3. அமெரிக்காவில் இங்கிலாந்து நிறுவிய முதல் குடியேற்றம் எது ?
A.ஜேம்ஸ் டவுன்
B.மேபிளவர் டவுன்
C.மேலே கண்ட இரண்டும் சரி
A. 1610
B. 1640
C. 1620
5: பியூரிட்டானியர் என்பதன் பொருள்?
A. சொகுசு கப்பல்
B. தூய நெறியாளர்
C. தீய சக்தி
6: அமெரிக்காவில் நியூ ஆம்ஸ்டர்டாம் என்ற பெயரில் ஒரு நகரத்தை நிறுவியவர்கள்?
A. டச்சுக்காரர்கள்
B. பிரெஞ்சுக்காரர்கள்
C. பிரிட்டானியர்கள்
7: அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் இருந்த எத்தனை குடியேற்ற நாடுகள் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்தன?
A.11
B.12
C.13
8:ஏழாண்டுப் போர் எந்த நாடுகளுக்கு இடையே நடைபெற்றது ?
A. இங்கிலாந்து - அமெரிக்கா
B. இங்கிலாந்து - பிரான்சு
C. பிரான்சு - அமெரிக்கா
9: ஏழாண்டுப் போர் நடைபெற்ற ஆண்டு?
A. 1756 -1763
B.1800-1807
C. 1769-1876
10: சக்கரைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ?
A.1764
B.1947
C.1953
11: படைவீரர் தங்குமிடச் சட்டம்?
A.1765
B.1764
C.1766
12: முத்திரைத்தாள் சட்டம் ?
A.1765
B.1764
C.1766
13:1767 இல் இங்கிலாந்து நிதி அமைச்சராக இருந்தவர் ?
A. சார்லஸ் டவுன்ஷேண்ட்
B. மவுண்ட் பேட்டன்
C. சார்லஸ் தாமஸ்
14:பாஸ்டன் படுகொலை நடைபெற்ற ஆண்டு ?
A.1770 மார்ச்
B.1775 மார்ச்
C.1776 மார்ச்
15:1773 ஆண்டு டிசம்பரில்நிகழ்ந்த ஹாஸ்டல் தேனீர் எந்த நாட்டு விடுதலை போர் உடன் விருந்து தொடர்புடையது?
A.சீனா
B.ரஷ்யா
C.அமெரிக்கா
16: முதலாவது கண்டங்களின் மாநாடு நடைபெற்றஆண்டு?
A. 1774 செப்டம்பர் 5ம் நாள்
B. 1768 நவம்பர் 10ம் நாள்
C. 1777 நவம்பர் 8ம் நாள்
17: இரண்டாம் கண்டங்களின் மாநாடு நடைபெற்றஆண்டு?
A. 1775 மே 10ம் நாள்
B.1768 நவம்பர் 10ம் நாள்
C. 1777 நவம்பர் 8ம் நாள்
18:பாஸ்டனில் திரண்டிருந்த படையினரை "கண்டங்களின் ராணுவம்” என அறிவித்த மாநாடு ?
A. முதலாம் கண்டங்களின் மாநாடு
15:1773 ஆண்டு டிசம்பரில்நிகழ்ந்த ஹாஸ்டல் தேனீர் எந்த நாட்டு விடுதலை போர் உடன் விருந்து தொடர்புடையது?
A.சீனா
B.ரஷ்யா
C.அமெரிக்கா
16: முதலாவது கண்டங்களின் மாநாடு நடைபெற்றஆண்டு?
A. 1774 செப்டம்பர் 5ம் நாள்
B. 1768 நவம்பர் 10ம் நாள்
C. 1777 நவம்பர் 8ம் நாள்
17: இரண்டாம் கண்டங்களின் மாநாடு நடைபெற்றஆண்டு?
A. 1775 மே 10ம் நாள்
B.1768 நவம்பர் 10ம் நாள்
C. 1777 நவம்பர் 8ம் நாள்
18:பாஸ்டனில் திரண்டிருந்த படையினரை "கண்டங்களின் ராணுவம்” என அறிவித்த மாநாடு ?
A. முதலாம் கண்டங்களின் மாநாடு
B. இரண்டாவது கண்டங்களின் மாநாடு
C. மூன்றாவது கண்டங்களின் மாநாடு
19: முதலாவது பெரும் போரான பங்கர் குன்று போர் எந்த ஆண்டு மாசாசூட்ஷில் நடைபெற்றது ?
A.1776 ஆம் ஆண்டு மே திங்கள் 20
B.1774 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 21
C. 1775 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 17
20:இயல்பறிவு (COMMONSENSE) எனும் நூல் வெளியிடப்பட்ட ஆண்டு?
A.1775 ஜனவரி மாதம்
B.1778 மே மாதம்
C.1776 ஜனவரி மாதம்
21:இயல்பறிவு (COMMONSENSE) எனும் நூலை எழுதியவர்?
A.சார்லஸ்
B. தாமஸ் பெயின்
20:இயல்பறிவு (COMMONSENSE) எனும் நூல் வெளியிடப்பட்ட ஆண்டு?
A.1775 ஜனவரி மாதம்
B.1778 மே மாதம்
C.1776 ஜனவரி மாதம்
21:இயல்பறிவு (COMMONSENSE) எனும் நூலை எழுதியவர்?
A.சார்லஸ்
B. தாமஸ் பெயின்
C. சார்லஸ் தாமஸ்
22:பாரிஸ் அமைதி உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு?
A.1783
B.1780
C.1787
23: ............. ஆண்டு சுதந்திரப் பிரகடனம் "பிறப்பால் அனைவரும் சமம்” எனக் கூறியது?
A.1774
B.1775
C.1776
24: காரன் வாலிஸ்க்கு நைட் (KNIGHT) பட்டம் சூட்டப்பட்ட ஆண்டு ?
A.1786
B.1787
C.1788
25:ஃப்ரெண்ட்ஷிப் புரட்சி வெடித்த ஆண்டு ?
A.1776
B.1789
C.1750
26:டெய்லே வரி என்பது ?
A.உப்பு வரி
B.நிலவரி
C.தண்ணீர் வரி
27 காபெல்லே வரி என்பது ?
A.உப்பு வரி
B.நிலவரி
C.தண்ணீர் வரி
28:சமூக ஒப்பந்தம் (SOCIAL CONTRACT ) என்ற நூலை எழுதியவர் ?
A.ரூசோ
B.காரன் வாலிஸ்
C.வால்டேர்
29:பாரசீக மடல்கள், சட்டத்தின் சாரம் எனும் நூல்களை எழுதியவர் ?
A. மாண்டெஸ்கியூ
B.ரூசோ
C.வால்டேர்
30:செப்டம்பர் படுகொலை நடைபெற்ற நாள் ?
A.செப்டம்பர் 2
B. செப்டம்பர் 4
C. செப்டம்பர் 6
No comments:
Post a Comment