1. அம்பேத்கர் பற்றிய கூற்றுகளில்
தவறானது?
A.
இந்திய சட்ட நிபுணராகவும், பொருளாதார நிபுணராகவும், அரசியல்வாதியாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும்
திகழ்ந்தார்.
B.
1915 ல் எம்ஏ பட்டத்தை ப் பெ ற்றார்
C. 1917இல் கொல்கத்தா
பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்
2. தென் ஆப்ரிக்காவில் இருந்த இனவெறிக்கு
முடிவு கட்டியவர் யார்?
A.
காந்தி
B.
அம்பேத்கர்
C. நெல்சன் மண்டேலா
3. எந்த ஆண்டு டாக்டர்.அம்பேத்கர்
அவர்கள் பாரத ரத்னா விருது பெற்றார்?
A.
1996
B.
1997
C. 1990
4. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி
எழுத்தறிவு வீதத்தில் முதலிடத்தில் உள்ள மாவட்டம் எது?
A. கன்னியாகுமரி
B.
நாமக்கல்
C.
விழுப்புரம்
5. பாரபட்சம் என்ற வார்த்தை எதைக்
குறிக்கிறது?
A.
தவறான நம்பிக்கை
B.
கருத்து
C. முன்முடிவு
6. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி
எழுத்தறிவு விகிதம் குறைவாக உள்ள மாவட்டம் எது?
A.
ஈரோடு
B. தர்மபுரி
C.
திருநெல்வேலி
7. 2011 ஆம் ஆண்டு கணக்கின்படி
தமிழ்நாட்டில் பாலின விகிதத்தில் முதலிடத்தில் உள்ள மாவட்டம் எது?
A.
பெரம்பலூர்
B.
கன்னியாகுமரி
C. நீலகிரி
8. 2011 ஆம் ஆண்டு கணக்கின்படி
தமிழ்நாட்டில் மிக குறைவான பாலின விகிதம் கொண்ட மாவட்டம் எது?
A.
கிருஷ்ணகிரி
B.
நீலகிரி
C. தர்மபுரி
9. சட்டத்தின் முன் அனைவரும் சமம்
என்று குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பின் சட்ட பிரிவு?
A.
Article 16
B.
Article 13
C. Article 14
10. இந்திய அரசியலமைப்பின் எந்த
சட்டப் பிரிவு தீண்டாமையை ஒழித்தது?
A.
Article 16
B. Article 17
C.
Article 14
No comments:
Post a Comment