01. டாக்டர். அப்துல்கலாம் அவர்களுக்கு
பாரத ரத்னா விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது?
A.
1990
B. 1997
C.
1996
02. பொருத்துக
A.பாரபட்சம்−1.தீண்டாமைஒழிப்பு
B.ஒத்தகருத்து
உருவாதல்−2.மற்றவர்களை காட்டிலும் சிலரை தாழ்வாக நடத்துவது
C.பாகுபாடு−3.சட்டத்திற்குமுன்அனைவரும்சமம்
D.பிரிவு14−4.தவறானபார்வைஅல்லதுதவறானகருத்து
E.பிரிவு17−5.பிறரைப்பற்றிஎதிர்மறையாகமதிப்பிடுதல்
A. 5 4 2 3 1
B.
5 4 3 2 1
C.
5 4 2 1 3
03. டாக்டர். அப்துல்கலாம் பற்றிய
கூற்றுகளில் தவறானது?
A. இந்தியாவின் 12-வது
குடியரசுத் தலைவராவார்
B.
இந்தியா 2020, அக்னி சிறகுகள், எழுச்சி தீபங்கள், தி லுமினஸ் பார்க், மிஷன் இந்தியா
போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
C.
இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று அழைக்கப்படுகிறார்.
04. திரு மாரியப்பன் தங்கவேலு அவர்கள்
கீழ்கண்ட எந்த விளையாட்டுப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்?
A. உயரம் தாண்டுதல்
B.
குண்டு எறிதல்
C.
ஓட்டப்பந்தயம்
05. கீழ்க்கண்டவர்களுள் 2008ம்
ஆண்டு பாலைஸ்தேஸ் விழா கேரம் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்?
A.
ரேஷ்மி குமாரி
B. செ. இளவழகி
C.
மாரியப்பன்
06. விஸ்வநாதன் ஆனந்த் பற்றிய கூற்றுகளில்
தவறானது?
A.
இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் - 1988
B.
2000, 2007, 2008, 2010 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் சதுரங்க விளையாட்டில் உலக சாம்பியனாக
விளங்கினார்.
C. 1991-92 இல் விளையாட்டு
வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்ற இரண்டாவது
வீரர்
07. பொருத்துக
A.
கர்நாடகா− 1. யக்ஷகானம்
B.
வட இந்தியா− 2. சத்ரியா
C.
கேரளா− 3. கதக்
D.
அசாம் − 4. தெய்யம்
A.
1 2 3 4
B.
4 3 2 1
C. 1 3 4 2
08. அதிக மழைபெறும் பகுதியான மௌன்சிராம்
எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A. மேகாலயா
B.
திரிபுரா
C.
நாகாலாந்து
09. ராஜஸ்தானின் எந்தப் பகுதி குறைவான
மழைப் பெறும் பகுதியாக உள்ளது?
A.
ஜெய்ப்பூர்
B. ஜெய்சால்மர்
C.
ஜெய்மர்
10. ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு
எது?
A.
அரசியல்
B.
கிராமம்
C. குடும்பம்
No comments:
Post a Comment