01. 2001 ஆம் ஆண்டு கணக்கின்படி
இந்தியாவில் உள்ள முக்கிய மொழிகளின் எண்ணிக்கை யாது?
A. 122
B.
120
C.
130
02. இந்தியாவில் உள்ள மொழி குடும்பங்களின்
எண்ணிக்கை?
A.
3
B. 4
C.
5
03. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில்
அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை எத்தனை?
A.
20
B.
21
C. 22
04. . எந்த ஆண்டில் தமிழ் மொழி
செம்மொழியாக அறிவிக்கப்பட்டது?
A.
2002
B.
2003
C. 2004
05. இந்தியாவில் உள்ள மாநிலங்கள்
மற்றும் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை யாது?
A.
28 9
B. 28 8
C.
29 8
06. தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
A. உத்திரபிரதேசம் -
கல்பேலியா
B.
ராஜஸ்தான் – கூமர்
C.
ஜம்மு காஷ்மீர் – தும்ஹல்
07. “டிஸ்கவரி ஆஃப் இந்தியா” என்ற நூலை எழுதியவர் யார்?
A.
அம்பேத்கர்
B. ஜவஹர்லால் நேரு
C.
சர்தார் வல்லபாய் படேல்
08. இந்தியாவை “இனங்களின் அருங்காட்சியகம்” என்று கூறியவர் யார்?
A.
ஜவஹர்லால் நேரு
B.
அம்பேத்கர்
C. வி.ஏ.ஸ்மித்
09. வேற்றுமையில் ஒற்றுமை என்ற
சொற்றொடரை உருவாக்கியவர்?
A. ஜவகர்லால் நேரு
B.
மகாத்மா காந்தி
C.
அம்பேத்கார்
10. விஸ்வநாதன் ஆனந்த் முதன்முதலில்
இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் ஆன ஆண்டு.
A. 1988
B.
1998
C.
2000
No comments:
Post a Comment