Thursday, December 21, 2023

Geography Question And Answer - 02

01: நிலவிற்கு அடுத்தப்படியாக இரவில் பிரகாசமாகத் தெரியும் விண்பொருள்.

A. வால் நட்சத்திரம்
B. புதன்
C. வெள்ளி

02: சூரியனிடமிருந்து மூன்றாவதாக அமைந்துள்ள புவி எத்தனையாவது பெரிய கோளாகும்?

A. 3
B. 4
C. 5

03: ரோமானிய மற்றும் கிரேக்கக் கடவுள்களின் பெயரால் அழைக்கப்படாத ஒரே கோள் எது?

A. சனி
B. வெள்ளி
C. புவி

04: புவி சூரியனை வினாடிக்கு_________ கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது

A. 20 km
B. 25km
C. 30 km

05: சூரியனுக்கும் புவிக்கும் இடையே உள்ள தொலைவு எத்தனை கிலோமீட்டர்?

A. 350 மில்லியன் கி.மீ
B. 350 பில்லியன் கி.மீ
C. 150 மில்லியன் கி.மீ

06: செவ்வாயின் மேற்பரப்பில்__________ உள்ளதால் செந்நிறமாக தோற்றமளிக்கிறது

A. மெக்னீசியம் ஆக்சைடு
B. ஃபெர்ரஸ் சல்பைடு
C. இரும்பு ஆக்சைடு

07: பின்வருவனவற்றுள் செவ்வாயின் துணைக்கோள்கள் எவை?

A. ஃபோபஸ், டீமஸ்
B. கனிமீடு, டீமஸ்
C. கேலிஸ்டோ, கனிமீடு

08: ISRO செவ்வாய்க் கோளின் வளிமண்டலம் மற்றும் தரைப் பகுதியை ஆராய்வதற்காக__________ அன்று மங்கள்யான் எனப்படும் விண்கலத்தை அனுப்பியது.

A. 24.06.2012
B. 24.06.2014
C. 24.09.2014

09: ரோமானியர்களின் முதன்மைக் கடவுளின் பெயரால் அழைக்கப்படும் கோள்

A. வியாழன்
B. சனி
C. நெப்டியூன்

10: சூரியக் குடும்பத்தின் இரண்டாவது மிகப்பெரிய கோள்

A. வியாழன்
B. சனி
C. நெப்டியூன்

No comments:

Post a Comment