Thursday, December 21, 2023

Geography Question And Answer - 03

1. ரோமானிய வேளாண்மை கடவுளின் பெயரால் அழைக்கப்படும் கோள்

A. வியாழன்

B. சனி

C. நெப்டியூன்


2. யுரேனஸ், வில்லியம் ஹெர்ஷல் என்ற வானியல் அறிஞரால் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?

A. 1782

B. 1781

C. 1761


3. __________ வாயு உள்ளதால் யுரேனஸ் பச்சை நிறமாகத் தோன்றுகிறது.

A. நைட்ரஜன்

B. ஈத்தேன்

C. மீத்தேன்


4. நெப்டியூன் குறித்த கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு.

A. ரோமானியக் கடவுளின் பெயரைக் கொண்டது.

B. இதன் மிகப் பெரிய துணைக்கோள் ‘டிரைட்டன்.

C. 24 துணைக்கோள்களைக் கொண்டுள்ளது.


5. நிலவு புவியைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்

A. 27 நாள்கள் 2 மணி நேரம்

B. 27 நாள்கள் 8 மணி நேரம்

C. 27 நாள்கள் 6 மணி நேரம்


6. நிலவு புவியிலிருந்து ___________ கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

A. 8,34,400 km

B. 3,94,400 km

C. 3,84,400 km


7. புவி ஒரு முறை சுழலுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம்

A. 23 மணி நேரம் 54 நிமிடங்கள், 4.09 வினாடிகள்

B. 23 மணி நேரம் 56 நிமிடங்கள், 5.09 வினாடிகள்

C. 23 மணி நேரம் 56 நிமிடங்கள், 4.09 வினாடிகள்


8. இரு அரைக்கோளங்களிலும் கோடைக்காலத்தில் ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கிலும், அண்டார்டிக் வட்டத்திற்கு தெற்கிலும் 24 மணி நேரமும் சூரியன் தலைக்கு மேல் தெரியும் நிகழ்வு____________ எனப்படும்.

A. ஆர்க்டிக் சூரியன்

B. அண்டார்க்டிக் சூரியன்

C. நள்ளிரவு சூரியன்


9. புவியின் ஒளிபடும் பகுதியையும், ஒளிபடாத பகுதியையும் பிரிக்கும் கோட்டிற்கு _________ என்று பெயர்.

A. அச்சக் கோடு

B. தீர்க்கக் கோடு

C. ஒளிர்வு வட்டம்


10. சம பகல் இரவு நாட்கள்

A. மார்ச் 23 , செப்டம்பர் 21

B. மார்ச் 21 , செப்டம்பர் 23

C. ஜூன் 21, டிசம்பர் 22

No comments:

Post a Comment