1: பெருவெடிப்பு நிகழ்வுக்குப் பிறகு சுமார்__________ வருடங்களுக்குப் பின் பால்வெளி விண்மீன் திரள்மண்டலம் உருவானது.
A. 10 பில்லியன்
B. 10 மில்லியன்
C. 5 பில்லியன்
2: புவிக்கு அருகில் காணப்படும் விண்மீன் திரள் மண்டலங்கள் எவை?
A. ஆண்ட்ரோமெடா, ட்ரைட்டன்
B. ட்ரைட்டன்,டீமஸ்
C. மெகல்லனிக் க்ளவுட்ஸ்,ஆண்ட்ரோமெடா
3: சூரியக் குடும்பம் சுமார் __________ வருடங்களுக்கு முன்பு உருவானதாக நம்பப்படுகிறது.
A. 8 பில்லியன்
B. 6.7 பில்லியன்
C. 4.5 பில்லியன்
4: சூரியன் சூரியக் குடும்பத்தின் மொத்த நிறையில் எத்தனை சதவிகிதம் உள்ளது?
A. 99.6%
B. 99.8%
C. 99.5%
5: சோலார் என்ற பதமானது ‘சூரியக் கடவுள்’ எனப் பொருள்படும் Sol என்ற ___________ மொழி வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
A. பிரெஞ்சு
B. ஆங்கிலம்
C. இலத்தீன்
6 : வயலும் வயல் சார்ந்த இடமும் ?
A.நெய்தல்
B .மருதம்
C. முல்லை
7: சூரியனை கடிகார திசையில் சுற்றி வரும் கோள்கள் எவை?
A. செவ்வாய்,வெள்ளி
B. வெள்ளி, சனி
C. யுரேனஸ், வெள்ளி
8: ‘வாள் நிற விசும்பின் கோள் மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு’ என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
A. பெரும்பாணாற்றுப்படை
B. புறநானூறு
C. சிறுபாணாற்றுப்படை
9: சிறு கோள் மண்டலம் எந்தெந்த கோள்களுக்கிடையே காணப்படுகிறது?
A. புதன், வெள்ளி
B. வியாழன், சனி
C. செவ்வாய், வியாழன்
10: புதன் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A. கிரேக்கக் கடவுள்களின் தூதுவரான மெர்குரியின் பெயரால் அழைக்கப்படுகிறது.
B. இக்கோளில் நீரோ, வாயுக்களோ கிடையாது.
C. இக்கோளில் வளிமண்டலம் இல்லாததால் பகல் பொழுதில் அதிக வெப்பநிலையும், இரவு நேரத்தில் கடுங்குளிரும் காணப்படும்.
Thursday, December 21, 2023
Geography Question And Answer - 01
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment