சென்னையில் புத்தாண்டையொட்டி பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும்
பட்டாசு வெடிக்க தடை: காவல்துறை அறிவிப்பு
பாதுகாப்பு பணியில் 19,000 காவலர்கள் ஈடுபடவுள்ளனர். 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்குகள் செயல்படும். வாகன பந்தயத்தை தவிர்க்க 30 சோதனை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment