அ) விழுப்புரம்
ஆ) திண்டுக்கல்
இ) மதுரை
ஈ) திருச்சி
2. பின்வருவனவற்றுள் பொருந்தாத இணையைத் தேர்வு செய்க.
அ) கரகாட்டம் - குடத்தைத் தலையில் வைத்து ஆடுவது.
ஆ) மயிலாட்டம் - கரகாட்டததின் துணையாட்டமாகக் கருதப்படுவது.
இ) காவடியாட்டம் - தமிழ்நாட்டில் மட்டுமே ஆடப்படுவது
ஈ) தேவராட்டம் - ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம்
3. சமூகப் பண்பாட்டுத் தளத்தின் கருத்துக் கருவூலமாக விளங்குவது.
அ) கரகாட்டம்

ஆ) நிகழ்கலை
இ) ஒயிலாட்டம்
ஈ) மயிலாட்டம்
4. 'இராச சோழன் தெரு 'அமைந்துள்ள இடம்.
அ) சிங்கப்பூரில்
4. 'இராச சோழன் தெரு 'அமைந்துள்ள இடம்.
அ) சிங்கப்பூரில்
ஆ) கோலாலம்பூரில்
இ) மதுரையில்
ஈ) இலங்கையில்
5. பொருத்தி விடை தருக.
1) சிலம்பு i. தலையில் அணிவது
2) அரைநாண் ii. காலில் அணிவது
3) சுட்டி iii. நெற்றியில் அணிவது
4) சூழி iv. இடையில் அணிவது
அ) (1) – (iv), (2) – (iii), (3) – (i), (4) – (ii)
ஆ) (1) – (ii), (2) – (iv), (3) – (i), (4) – (iii)
இ) (1) – (ii), (2) – (iv), (3) – (iii), (4) – (i)
ஈ) (1) – (iii), (2) – (i), (3) – (iv), (4) – (ii)
6. "நீரற வறியாக் கரகத்து" என்ற பாடலடி இடம்பெறும் நூல்.
அ) அகநானூறு

ஆ ) புறநானூறு
இ) பரிபாடல்
ஈ) நற்றிணை
7. தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி.
அ) தேவதுந்துபி
அ) தேவதுந்துபி
ஆ) நையாண்டி
இ) நாதசுரம்
ஈ) பறை
8. சரியானக் கூற்றைத் தெரிவு செய்க.
கூற்று 1: ஒரே நிறத் துணியை முண்டாசு போலக் கட்டியும் காலில் சலங்கை அணிந்தும் கையில் வைத்துற்ற சிறுதுணியை இசைக்கேற்ப வீசி ஆடுவது ஒயிலாட்டம்
கூற்று 2: தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாள மாக்கியவர் சா. கந்தசாமி
அ) கூற்று 1, 2 இரண்டும் சரி

ஆ) கூற்று 1, 2 இரண்டும் தவறு
இ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
9. தவறானத் தொடரைக் கண்டறிக.
அ) அரசன் அரசி வேடமிட்டு ஆடப்படுவது பொய்க்கால் குதிரை ஆட்டம்
ஆ) தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது புலியாட்டம்.
இ) வானத்துத் தேவர்களே வந்து ஆடுவது தேவராட்டம்.
ஈ) ‘தப்பு’ என்னும் தோற்கருவியை இசைத்துக் கொண்டு ஆடுவது தப்பாட்டம்.
10. சரியானக் கூற்றைத் தெரிவு செய்க.
கூற்று 1: அருணகிரிநாதர் தப்பாட்ட இசை குறித்துப் பதிவு செய்துள்ளார்.
கூற்று 2: பொய்க்கால் குதிரை ஆட்டத்தை கேரளாவில் புரவியாட்டம் என அழைப்பர்.

No comments:
Post a Comment