அ) எந்+தமிழ்+நா
ஆ) எந்த+தமிழ்+நா
இ) எம்+தமிழ்+நா
இ) எம்+தமிழ்+நா
ஈ) எந்தம்+தமிழ்+நா
2. பெருஞ்சித்திரனார் அவர்களின் இயற்பெயர் என்ன?
அ) துரைமாணிக்கம்

ஆ) கனகசபை
இ) சுப்பையா
ஈ) சுப்பிரமணி
3. பின்வருவனவற்றுள் எது பெருஞ்சித்திரனார் அவர்களின் படைப்பு அல்ல.
அ) உலகியல் நூறு

ஆ) பாவியக்கொத்து
இ) மாங்கனி
இ) மாங்கனி
ஈ) மகபுகுவஞ்சி
4. பின்வருவனவற்றுள் எது பெருஞ்சித்திரனார் அவர்களின் படைப்பு அல்ல.
அ) நூறாசிரியம்

ஆ) கனிச்சாறு
இ) எண்சுவை எண்பது
இ) எண்சுவை எண்பது
ஈ) குருஞ்சிதிட்டு
5. சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேகவேண்டும் என்று பாடியவர் ----------- ஆவார் .
அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்

ஆ) க.சச்சிதானந்தன்
இ) பாரதியார்
இ) பாரதியார்
ஈ) நப்பூதனார்
6. தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்பு---.
அ) திருக்குறள் விளக்க உரை

ஆ) திருக்குறள் மெய்ப்பொருள் உரை
இ) திருக்குறள் விளக்கம்
இ) திருக்குறள் விளக்கம்
ஈ) திருவருட்பா விளக்க உரை
7. தமிழ்த்தாய் வாழ்த்து, முந்துற்றோம் யாண்டும் என்னும் தலைப்பின் உள்ள பாடல்கள் இடம்பெற்றுள்ள தொகுப்பு -------.
அ) நூறாசிரியம்
7. தமிழ்த்தாய் வாழ்த்து, முந்துற்றோம் யாண்டும் என்னும் தலைப்பின் உள்ள பாடல்கள் இடம்பெற்றுள்ள தொகுப்பு -------.
அ) நூறாசிரியம்
ஆ) கனிச்சாறு
இ) எண்சுவை எண்பது
ஈ) மகபுகுவஞ்சி
8. பெருஞ்சித்திரனாரின் தமிழ்த்தாய்வாழ்த்து, முந்துற்றோம் ஆகிய நூல்களின் முறையே உள்ள பாடல்கள் ------,------- ஆகும்.
அ) அழகார்ந்த செந்தமிழே, செப்பரிய நின்பெருமை
ஆ) செப்பரிய நின்பெருமை, அழகார்ந்த செந்தமிழே
இ) முத்தமிழ் துய்ப்பதால், செப்பரிய நின்பெருமை
ஈ) முத்தமிழ் துய்ப்பதால், அழகார்ந்த செந்தமிழே
9. தென்மொழி, தமிழ்சிட்டுஆகிய இதழ்களின்வாயிலாகத்தமிழுணர்வை ஊட்டியவர் யார்?

ஆ)க.சச்சிதானந்தன்
இ) பாரதியார்
இ) பாரதியார்
ஈ) நப்பூதனார்
10. ’நல்ல’ என்னும் அடைமொழி பெற்ற எட்டுத்தொகை நூல் பின் வருவனவற்றுள் எது?
அ) நற்றிணை

ஆ) குறுந்தொகை
இ) பதிற்றுப்பத்து
ஈ) பரிபாடல்
11. ‘நல்’ என்னும் அடைமொழி பெற்ற எட்டுத்தொகை நூல் பின்வருவனவற்றுள் எது?

12. ’ஓங்கு’ என்னும் அடைமொழி பெற்ற எட்டுத்தொகை நூல் பின்வருவனவற்றுள் எது?

13. ’ஒத்த’ என்னும் அடைமொழி பெற்ற எட்டுத்தொகை நூல் பின்வருவனவற்றுள்எது?

14. திணையினைத் தன்பெயரில் கொண்ட எட்டுத்தொகை நூல்எது?

15. குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை ஆகிய நூல்களின்
அடைமொழிகளின் முறையே--------,------,------,------- ஆகும்.
அ) நல்ல, ஒத்த, ஓங்கு, கற்றறிந்தார் ஏத்தும்
ஆ)ஒத்த, நல்ல, ஓங்கு, கற்றறிந்தார் ஏத்தும்
இ)ஓங்கு, நல்ல, ஒத்த, கற்றறிந்தார் ஏத்தும்
ஈ)நல்ல, ஒத்த, கற்றறிந்தார் ஏத்தும்,ஓங்கு

No comments:
Post a Comment