Sunday, April 7, 2024

பொது அறிவு வினா விடை - 04

1. ரகுவம்சத்தை இயற்றியவர் யார்?
See Answer:

2. ராமனும், ரஹீமும் ஒன்றே என்றவர் யார்?
See Answer:

3. காங்கிரசில் மிதவாதிகளும், தீவிரவாதிகளும் எப்போது பிரிந்தனர்?
See Answer:

4. காந்தி இர்வின் ஒப்பந்தம் எப்போது ஏற்பட்டது?
See Answer:

5. கிருபா சதனம் யாரால் நிறுவப்பட்டது?
See Answer:

6. பாமினி அரசில் இருந்த சிறந்த ராஜதந்திரி யார்?
See Answer:

7. மகேந்திரவர்ம பல்லவன் இசையில் நாட்டம் கொண்டவன் என்பதற்கான சான்று எது?
See Answer:

8. பாமினி அரசின் தவைநகர் எது?
See Answer:

9. பாமினி அரசை நிறுவிய அலாவுதீன் பாமன்ஷாவின் மற்றொரு பெயர் என்ன?
See Answer:

10. பாமினி அரசை நிறுவியவர் யார்?
See Answer:

11. மிருச்சகடிகத்தை இயற்றியவர் யார்?
See Answer:

12. முகமது கஜினியின் முக்கிய நோக்கம் என்ன?
See Answer:

13. முகமது கோரியின் பிரதிநிதியாக ஆண்ட சுல்தான் யார்?
See Answer:

14. முதலாம் சந்திரகுப்தரின் மனைவி யார்?
See Answer:

15. ஹர்ஷர் கூட்டிய பௌத்தப் பேரவை எங்கு கூடியது?
See Answer:

16. ஹர்ஷரது அவைப்புலவர் யார்?
See Answer:

17. இந்தியாவில் எத்தனை வகையான மீன்கள் உள்ளன?
See Answer:

18. இந்தியாவில் சமுதாயக் காடுகள் திட்டம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
See Answer:

19. ஹர்ஷரின் தங்கையின் பெயர் என்ன?
See Answer:

20. ஹர்ஷரைத் தோற்கடித்த மன்னன் யார்?
See Answer:

No comments:

Post a Comment