Sunday, April 7, 2024

பொது அறிவு வினா விடை - 03

1. திருவாசகத்தை எழுதியவர் யார்?
See Answer:

2. திருவாய்மொழி பாடியவர் யார்?
See Answer:

3. பழங்கால இந்திய மக்களின் உலோகத் திறனை விளக்குவது எது ?
See Answer:

4. துளசிதாசர் இயற்றிய நூல் எது?
See Answer:

5. தேவாரத்தைத் தொகுத்தவர் யார்?
See Answer:

6. நரசிம்ம பல்லவனின் ஆட்சியின்போது வருகைபுரிந்த சீனப்பயணி யார்?
See Answer:

7. நாலந்தா பல்கலைக்கழகத்தின் புகழுக்குக் காரணம் என்ன?
See Answer:

8. பாணர் எழுதிய நூல்கள் எவை?
See Answer:

9. பாமினி பேரரசின் அழிவால் ஏற்பட்ட ஐந்து சிற்றரசுகள் எவை?
See Answer:

10. த்ரெய்ன் போரில் ஈடுபட்டவர்கள் யார்?
See Answer:

11. விஜயநகர கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவை எவை?
See Answer:

12. விஜயநகரப் பேரரசு எந்தப் போரினால் அழிந்தது?
See Answer:

13. விஜயநகரப் பேரரசைப் பற்றிய செய்திகளைத் தந்துள்ள அயல்நாட்டுப் பயணிகள் யாவர்?
See Answer:

14. ஜஹாங்கீரின் ஆட்சிக்காலத்தில் உண்மையான நிர்வாகம் யாருடைய கையில் இருந்தது?
See Answer:

15. ஷாஜஹான் கட்டிய முக்கியக் கட்டடங்கள் எவை?
See Answer:

16. ஹர்ஷப் பேரரசின் தலைநகரம் எது?
See Answer:

17. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் யார்?
See Answer:

18. ஹர்ஷர் எழுதிய நாடகங்கள் எவை?
See Answer:

19. விக்ரம ஊார்வசியத்தை இயற்றியவர் யார்?
See Answer:

20. மொகலாய பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணம் எது?
See Answer:

No comments:

Post a Comment