அ) ஔவையார் ஆத்திசூடி
ஆ) புதிய ஆத்திசூடி
இ) அறிவியல் ஆத்திசூடி
ஈ) நவீன ஆத்திசூடி
2. ‘ஏன் என்று கேள்’ என்று கூறியவர்
அ) பெரியார்
ஆ) பாரதியார்
இ) நல்லை சு. முத்து
ஈ) அசலாம்பிகையார்
3. ‘தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்’ என்று நெல்லை சு. முத்துவைப் பாராட்டியவர்.
அ) விக்ரம் சாராபாய்
ஆ) அப்துல்கலாம்
இ) சிவன்
ஈ) வளர்மதி
4. நெல்லை சு. முத்து பணியாற்றாத ஒன்று.
4. நெல்லை சு. முத்து பணியாற்றாத ஒன்று.
அ) இந்திய விண்வெளி மையம்
ஆ) விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்
இ) சதீஷ்தவான் விண்வெளி மையம்
ஈ) நாசா விண்வெளி மையம்
5. அறிவியல் ஆத்திசூடியின் ஆசிரியர்.
அ) ஔவையார்
ஆ) பாரதியார்
இ) நல்லை சு. முத்து
ஈ) கஸ்தூரி ரங்கன்
No comments:
Post a Comment