அ) பெரியார்
ஆ) காமராசர்
இ) அண்ணா
ஈ) எம்ஜியார்
2. ‘கல்விக்கண் திறந்தவர்’ என்று காமராசரைப் போற்றியவர்.
அ) பெரியார்
ஆ) காமராசர்
இ) அண்ணா
ஈ) எம்ஜியார்
3 ‘காமராசர் பல்கலைக் கழகம்’ அமைந்துள்ள இடம்.
அ) திருநெல்வேலி
ஆ) விருதுநகர்
இ) மதுரை
ஈ) திருச்சி
4. காமராசரோடு பொருந்தாத ஒன்றைக் கண்டறிக
அ) கறுப்பு காந்தி
ஆ) தென்னாட்டு பெர்னாட்ஷா
இ) ஏழைப்பங்காளர்
ஈ) தலைவர்களை உருவாக்குபவர்
5. நடுவண் அரசு காமராசருக்கு வழங்கிய விருது.
அ) பத்மஸ்ரீ
ஆ) பாரத ரத்னா
இ) பத்ம பூஷன்ஈ) பத்ம விபூஷண்
6. காமராசருக்கு எந்த ஆண்டு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது.
அ) 1969
ஆ) 1970
இ) 1976ஈ) 1978
7. காமராசர் மணிமண்டபம் அமைந்துள்ள இடம்.
அ) சென்னை
ஆ) விருதுநகர்
இ) நெல்லை
ஈ) கன்னியாகுமரி
8. சரியான கூற்றுகளை ஆராய்க.
கூற்று 1 மெரினா கடற்கரையில் காமராசருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது
கூற்று 2 காமராசர் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் நெல்லை
அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று 1 மற்றும் 2 தவறு
ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி
9. காமராசர் பெயரில் அமைந்துள்ள விமானதளம் எங்கு உள்ளது.
அ) கோவை
ஆ) திருச்சி
இ) பாண்டிச்சேரி
ஈ) சென்னை
10. சரியான கூற்றுகளை ஆராய்க.
கூற்று 1 கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர் காமராசர்
கூற்று 2 சீருடை திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் காமராசர்
அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று 1 மற்றும் 2 தவறு
ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி
No comments:
Post a Comment