Tuesday, March 12, 2024

6TH TAMIL துன்பம் வெல்லும் கல்வி

1. எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர்.

அ) ஆலங்குடி சோமு
ஆ) கண்ணதாசன்
இ) கல்யாணசுந்தரம்
ஈ) மருதகாசி

2. திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்.

அ) ஆலங்குடி சோமு
ஆ) மருதகாசி
இ) கல்யாணசுந்தரம்
ஈ) வாலி

3. ‘மக்கள் கவிஞர்’ என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.

அ) மருதகாசி
ஆ) கண்ணதாசன்
இ) கல்யாணசுந்தரம்
ஈ) பாஸ்கர தாஸ்

4. ‘மூத்தோல்சொல் வார்த்தைகளை மீறக் கூடாது’ என்று பாடியவர்

அ) கண்ணதாசன்
ஆ) கல்யாணசுந்தரம்
இ) மருதகாசி
ஈ) அண்ணாதாசன்

5. ‘வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும்’ என்று கூறியவர்.

அ) ஆலங்குடி சோமு
ஆ) கண்ணதாசன்
இ) கல்யாணசுந்தரம்
ஈ) அவினாசி மணி

No comments:

Post a Comment