Thursday, March 14, 2024

6TH TAMIL மயங்கொலிகள்

1. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் பிறப்பது.

அ)
ஆ) ன
இ) ந
ஈ) இவற்றில் எதுவுமில்லை

2. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் பிறப்பது.

அ) ண
ஆ)
இ) ந
ஈ) இவற்றில் எதுவுமில்லை

3. நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியைத் தொடுவதால் பிறப்பது

அ) ண
ஆ) ன
இ)
ஈ) இவற்றில் எதுவுமில்லை

4. நாவின் இருபக்கங்கள் தடித்து மேற்பற்களின் அடியைத் தொடுவதால் பிறப்பது

அ)
ஆ) ள
இ) ழ
ஈ) அனைத்தும்

5. நாவின் இருபக்கங்கள் தடித்து nமல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் பிறப்பது

அ) ல
ஆ)
இ) ழ
ஈ) அனைத்தும்

6. நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் பிறப்பது

அ) ல
ஆ) ள
இ)
ஈ) அனைத்தும்

7. மேல் அண்ணத்தின் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் பிறப்பது

அ)
ஆ) ற
இ) இரண்டும்
ஈ) இரண்டுமில்லை

8. மேல் அண்ணத்தின் மையப்பகுதியை உறசுவதால் பிறப்பது

அ) ர
ஆ)
இ) இரண்டும்
ஈ) இரண்டுமில்லை

No comments:

Post a Comment