அ) போகித் திருநாள்
ஆ) பொங்கல் திருநாள்
இ) மாட்டுப் பொங்கல்
ஈ) காணும் பொங்கல்
2. அறுவடைத் திருநாள் எனப்படுவது.
அ) போகித் திருநாள்
ஆ) பொங்கல் திருநாள்
இ) மாட்டுப் பொங்கல்
ஈ) காணும் பொங்கல்
3. திருவள்ளுவர் ஆண்டின் தொடக்க நாள்.
அ) சித்திரை முதல் நாள்
ஆ) ஆவணி முதல் நாள்
இ) தை முதல் நாள்
ஈ) மாசி முதல் நாள்
4. திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.
அ) பொ. ஆ. மு 51
ஆ) பொ. ஆ. மு 31
இ) பொ. ஆ. பி 31
ஈ) பொ. ஆ. பி 41
5. கீழ்க்கண்டவற்றை பொருத்தி விடை காண்க
அ) அறுவதைத் திருநாள் - 1. பஞ்சாப்
ஆ) மகரசங்கராந்தி - 2. தமிழ்நாடு
இ) லோரி - 3. குஜராத்
ஈ) உத்ராயன் - 4. ஆந்திரா
அ) 2, 3, 4, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 4, 1, 3
ஈ) 3, 4, 1, 2
6. பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க (மகரசங்கராந்தி)
அ) குஜராத்
ஆ) கர்நாடகா
இ) மகாராஷ்ரா
ஈ) உத்திரப்பிரதேசம்
7. பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க
அ) மாடுபிடித்தல்
ஆ) மாடு விரட்டல்
இ) ஜல்லிக்கட்டு
ஈ) ஏறுதழுவுதல்
No comments:
Post a Comment