Wednesday, March 13, 2024

6TH TAMIL ஆசாரக்கோவை

1. ஆசாரக்கோவையின் ஆசரியர்.

அ) ஔவையார்
ஆ) பெருவாயின் முள்ளியார்
இ) மாறன் பொறையனார்
ஈ) புல்லங்காடனார்

2. பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர்.

அ) கயத்தார்
ஆ) வண்கயத்தூர்
இ) மதுரை
ஈ) சேந்தனூர்

3. ஆசாரக்கோவையில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை.

அ) 50 
ஆ) 75
இ) 100
ஈ) 101

4. ‘நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு’ என்ற பொருளுடைய நூல்.

அ) ஏலாதி
ஆ) கைந்நிலை
இ) ஆசாரக்கோவை
ஈ)  மூதுரை

5. ‘நல்லினத் தாரோடு நட்டல்’ என்ற அடி இடம்பெற்ற நூல்.

அ) மூதுரை
ஆ) ஆசாரக்கோவை
இ) திரிகடுகம்
ஈ) சிறுபஞ்சமூலம்

No comments:

Post a Comment