டிச.14இல் நடந்த 2ஆம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான தேர்வு ரத்து.
டிசம்பர் 14இல் நடைபெற்ற தேர்வு ஜனவரி 22இல் ஓஎம்ஆர் முறையில் நடத்தப்படும்.
டிசம்பர் 14இல் கணினிவழித் தேர்வாக 15 மையங்களில் 4,186 தேர்வர்கள் தேர்வுஎழுதினர்.
டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் பங்கேற்காதவர்களும் மறுதேர்வு எழுதி கொள்ளலாம் - TNPSC.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வை சரியாக எழுத முடியவில்லை என்று புகார் வந்தது.
புகாரை தொடர்ந்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று தேர்வர்களிடம் இருந்து கோரிக்கை.
No comments:
Post a Comment