Sunday, December 1, 2024

வீட்டின் சுவரில் ஈரம் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி


அரக்கோணம்: வின்டர்பேட்டை பகுதியில் வீட்டின் சுவரில் ஈரம் இருந்ததால் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு. 

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் 

#பொதுநலம் கருதி வெளியிடுவோர்: தமிழ் அஞ்சல் இணையதளம்

No comments:

Post a Comment