Friday, July 5, 2024

PG NEET - முதுநிலை நீட் தேர்வு - புதிய தேதி அறிவிப்பு.

முதுநிலை நீட் தேர்வு ஆக.11ஆம் தேதி நடக்கிறது.

*3 முறை முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஆக.11ஆம் தேதி நடக்கும் என தேசிய மருத்துவக் கல்வி வாரியம் அறிவிப்பு.

*முதுநிலை நீட் தேர்வு காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெறும் என மருத்துவக் கல்வி வாரியம் அறிவிப்பு 05.07.24.

No comments:

Post a Comment