1. அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராக பணியாற்றியவர் யார்
- திருநாவுக்கரசர்
- திருஞானசம்பந்தர்
- மாணிக்கவாசகர்
- சுந்தரமூர்த்தி நாயனார்
2. ஒழுக்கம் - இலக்கணக் குறிப்பு காண்க
- தொழில் பெயர்
- வினைத்தொகை
- வினையெச்சம்
- பண்புத்தொகை
3. அழுக்காறு என்ற சொல்லின் பொருள் என்ன?
4. நல்லொழுக்கம் - இலக்கணக் குறிப்பு காண்க
- தொழில் பெயர்
- வினைத்தொகை
- வினையெச்சம்
- பண்புத்தொகை
5. திருப்பெருந்துறை இறைவன் அருளால் ஆட்கொள்ளப்பெற்றவர் யார்?
- திருநாவுக்கரசர்
- திருஞானசம்பந்தர்
- மாணிக்கவாசகர்
- சுந்தரமூர்த்தி நாயனார்
6. திருப்பெருந்துறை ஆவுடையார் கோவில் தற்போது எந்த மாவட்டத்தில் உள்ளது?
- மதுரை
- சிவகங்கை
- புதுக்கோட்டை
- திருவாரூர்
7. கல்நெஞ்சையும் கசிந்துருகச் செய்யும் பாடல் எது?
- திருவாசகம்
- தேவாரம்
- பெரியபுராணம்
- நாலடியார்
8. உடையான் - இலக்கணக் குறிப்பு காண்க.
- வியங்கோள் வினைமுற்று
- வினையாலணையும் பெயர்
- வினைத்தொகை
- வினையெச்சம்
9. அழுது அடியடைந்த அன்பர் என்று அழைக்கப்படுபவர் யார்?
- திருநாவுக்கரசர்
- திருஞானசம்பந்தர்
- மாணிக்கவாசகர்
- சுந்தரமூர்த்தி நாயனார்
10. ஏதம் என்ற சொல்லின் பொருள் என்ன?
No comments:
Post a Comment