Sunday, March 17, 2024

6TH TAMIL சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்

1. கிழ்க்கண்டவற்றுள் சுட்டெழுத்துகளைக் கண்டறிக.

அ) அ, இ, உ, எ, ஒ
ஆ) எ, ஏ, ஆ, ஓ, யா
இ) அ, இ, உ
ஈ) அ, இ, உ, எ

2. கிழ்க்கண்டவற்றுள் வினா எழுத்துகளைக் கண்டறிக.

அ) அ, இ, உ, எ, ஒ
ஆ) எ, ஏ, ஆ, ஓ, யா
இ) அ, இ, உ
ஈ) அ, இ, உ, எ

3. ‘அவன், இவன், அது, இது‘ என்பன.

அ) அகச்சுட்டுகள்
ஆ) புறச்சுட்டுகள்
இ) அண்மைச் சுட்டுகள்
ஈ) சேய்மைச் சுட்டுகள்

4. ‘அம்மலை இந்நூல்‘ என்பன.

அ) அகச்சுட்டுகள்
ஆ) புறச்சுட்டுகள்
இ) அண்மைச் சுட்டுகள்
ஈ) சேய்மைச் சுட்டுகள்

5. ‘இவன், இவள், இவர், இது, இவை‘ என்பன.

அ) அகச்சுட்டுகள்
ஆ) புறச்சுட்டுகள்
இ) அண்மைச் சுட்டுகள்
ஈ) சேய்மைச் சுட்டுகள்

6. ‘அவன், அவள், அவர், அது, அவை‘ என்பன.

அ) அகச்சுட்டுகள்
ஆ) புறச்சுட்டுகள்
இ) அண்மைச் சுட்டுகள்
ஈ) சேய்மைச் சுட்டுகள்

7. ‘அந்த, இந்த‘ என்பன.

அ) அகச்சுட்டு
ஆ) புறச்சுட்டு
இ) சுட்டுத் திரிவு
ஈ) சேய்மைச் சுட்டு

8. மொழி முதலில் வரும் வினா எழுத்து

அ) எ, யா
ஆ) ஆ, ஓ
இ) ஏ
ஈ) அனைத்தும்

9.  மொழி இறுதியில் வரும் வினா எழுத்து

அ) எ, யா
ஆ) ஆ, ஓ
இ) ஏ
ஈ) அனைத்தும்

10.  மொழி முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து

அ) எ, யா
ஆ) ஆ, ஓ
இ)
ஈ) அனைத்தும்

No comments:

Post a Comment