Monday, March 11, 2024

6TH TAMIL மூதுரை

1. ‘மன்னனின் கற்றோன் சிறப்புடையன்’ என்று கூறியவர்

அ) திருவள்ளுவர்
ஆ) ஔவையார்
இ) திருத்தக்கதேவர்
ஈ) காக்கை பாடினியார்

2. ஔவையாரொடு தொடர்பில்லாத ஒன்றை தேர்வு செய்க

அ) கொன்றை வேந்தன்
ஆ) புதிய ஆத்திசூடி
இ) நல்வழி
ஈ) மூதுரை

3. அரசனை விட சிறந்தவர் யார்.

அ) மூத்தவர்
ஆ) அறிவுடையவர்
இ) கற்றவர்
ஈ) சான்றோர்

4. மூதுரையில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை

அ) 10 பாடல்கள்
ஆ) 13 பாடல்கள்
இ) 31 பாடல்கள்
ஈ) 50 பாடல்கள்

5. மூதுரை என்பதன் பொருள்

அ) சான்றோர் கூறும் அறவுரை
ஆ) மூத்தோர் கூறும் அறிவுரை
இ) கற்றோர் கூறும் தெளிவுரை
ஈ) அனைத்தும்

No comments:

Post a Comment