Saturday, March 2, 2024

6TH TAMIL - கிழவனும் கடலும்

1. கிழவனும் கடலும் என்ற நூலின் ஆசிரியர்

அ) சாண்டில்யன்
ஆ) சாண்டியாகோ
இ) மனோலின்
ஈ) எர்னெஸ்ட் ஹெமிங்வே

2.  "The Oldman and the Sea"என்ற நூலின் ஆசிரியர்.

அ) சாண்டில்யன்
ஆ) சாண்டியாகோ
இ) மனோலின்
ஈ) எர்னெஸ்ட் ஹெமிங்வே

3. கிழவனும் கடலும் என்ற நூலின் கதைத் தலைவன்.

அ) சாண்டில்யன்
ஆ) சாண்டியாகோ
இ) மனோலின்
ஈ) எர்னெஸ்ட் ஹெமிங்வே

4. ‘கிழவனும் கடலும்’ என்பது எவ்வகை நூல்

அ) தமிழ்ப் புதினம்
ஆ) ஆங்கிலப் புதினம்
இ) இத்தாலிய புதினம்
ஈ) அமெரிக்க நாவல்

5. "The Oldman and the Sea" என்ற நூலுக்குக் கிடைக்கப்பெற்றது.

அ) சாகித்திய அகாதமி விருது
ஆ) நோபல் பரிசு
இ) தமிழக அரசு விருது
ஈ) தேசிய விருது

6.  "The Oldman and the Sea"என்ற நூலுக்கு எந்த ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது.

அ) 1954
ஆ) 1976
இ) 1978
ஈ) 1980

7. மீன் பிடிக்க சாண்டியாகோவுடன் வந்த சிறுவன்.

அ) மனோகர்
ஆ) மனோலின்
இ) மனோ பாலா
ஈ) மண்டேலா

8. சாண்டியாகோவுக்கு எத்தனை நாட்களாக மீன்கள் கிடைக்கவில்லை.

அ) 2 நாட்கள்
அ) 50 நாட்கள்
இ 84 நாட்கள்
ஈ) 92 நாட்கள்

9. சாண்டியாகோ தனது தூண்டிலில் கட்டிவைத்திருந்த மீனின் பெயர்.

அ) சுறா மீன்
ஆ) சூரைமீன்
இ) கெலுத்தி மீன்
ஈ) இரால் மீன்

10. சாண்டியாகோ பிடித்த மீனை உண்ண வந்த மீன்.

அ) சுறா மீன்
ஆ) சூரைமீன்
இ) கெலுத்தி மீன்
ஈ) இரால் மீன்

No comments:

Post a Comment