அ) நிமித்த - உருவாக்கிய
ஆ) சமூகம் - மக்கள் குழு
இ) விளைவு - நிகழ்வு
ஈ) அசதி - சோர்வு
2. தமிழின் பெயராகப் பாரதிதாசன் கூறுவது.
அ) இனிமை
ஆ) மணம்
இ) செழுமை
ஈ) வளமை
3. பாரதிதாசன் கொள்கைகளுள் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
அ) பெண்கல்வி
ஆ) கள்ளுண்ணாமை
இ) மறுமணம்
ஈ) கைம்பெண்
4. “தமிழே உயிரே வணக்கம், தாய்பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும்” என்று கூறியவர்.
அ) பாரதிதாசன்
ஆ) அண்ணா
இ) காசி ஆனந்தன்
ஈ) கருணாநிதி
5. பாரதிதாசன் சிறப்புப் பெயர்களுள் பொருந்தாத ஒன்று.
அ) புதுமைக் கவி
ஆ) புரட்சிக் கவி
இ) பாவேந்தர்
ஈ) எதுவுமில்லை
6. சேர்த்தெழுதுக - நிலவு + என்றும்
அ) நிலயென்று
ஆ) நிலவென்று
இ) நிலவன்று
ஈ) நிலவுஎன்று
7. சேர்த்தெழுதுக - தமிழ் + எங்கள்
அ) தமிழங்கள்
ஆ) தமிழெங்கள்
இ) தமிழுங்கள்
ஈ) தமிழ்எங்கள்
8. பிரித்தெழுதுக - அமுதென்று
அ) அமுது + தென்று
ஆ) அமுது + என்று
இ) அமுது + ஒன்று
ஈ) அமு + தென்று
9. பிரித்தெழுதுக - செம்பயிர்
அ) செம்மை + பயிர்
ஆ) செழுமை + பயிர்
இ) செம் + பயிர்
ஈ) செம்பு + பயிர்
10. ‘தமிழே உன்னை நினைக்கும், தமிழன் என்நெஞ்சம் இனிக்கும் இனிக்கும்’ என்று பாடியவர்.
அ) பாரதிதாசன்
ஆ) வாணிதாசன்
இ) காசி ஆனந்தன்
ஈ) மு. மேத்தா
No comments:
Post a Comment