- வேளாண் தொழிலை
நிர்ணயிக்கும் காரணிகள் - நிலத்தோற்றம், காலநிலை, மண்வகை, நிர்
- இந்தியாவின் முக்கியமான உணவுப் பயிர் நெல் ஆகும்
- உலகின் நெல் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது
- இந்திய விவசாய
ஆராய்ச்சிக் கழகம் ((ICAR)
1929 ஆம்
ஆண்டு தொடங்கப்பட்டது.
- தமிழ்நாட்டின் நெல் களஞ்சியம் தஞ்சாவூர்.
- நெல் அதிகமாக விளையும் மண் வண்டல் மண்
- தேயிலை மற்றும்
காப்பி பயிர் அதிகமாக விளையும் இடம் மலைச் சரிவுகள்
- வறட்சியிலும் வளரும் பயிர் - தினைவகை
- பருத்தி ஒரு
---------------- - பணப்பயிர்
- நிலையான உணவுப் பயிர்கள் -------------- - அரிசி மற்றும் கோதுமை வானவில் புரட்சிகள் - புரட்சி மற்றும் அது எந்த உற்பத்தியை சார்ந்தது
- பசுமைப் புரட்சி - வேளாண் உற்பத்தி
- வெண்மைப் புரட்சி - பால் பொருட்கள்
- சாம்பல் புரட்சி
- முட்டை மற்றும்
கோழிப் பண்ணை
- பொன் புரட்சி - பழங்கள் உற்பத்தி
- மஞ்சள் புரட்சி - எண்ணெய் வித்துகள்
- நிலப்புரட்சி - கடல் பொருட்கள்
- வேளாண்மை ஒரு முதன்மை தொழிலாகும்
- வேளாண் பயிர்களை உணவு பயிர்கள் மற்றும் பணப் பயிர்கள் பயிர்கள் என இரு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
- சொட்டு நிர்ப்பாசன முறை பாசன முறையில்
நிர் செடிகளின் வேருக்கு அருகில் செலுத்தப்படுகிறது.
- வெப்பநிலை மற்றும் மழையின்
அளவு வேளாண் தொழிலைப் பாதிக்கும் கால நிலைக் காரணிகளாகும்.
- விளைநிலத்தில் ஒரே ஒரு பயிர் மட்டும் ஒரு முறை விளைவிக்கப்பட்டால் அது ஒரு பயிர் விளைவிக்கும் முறை என அழைக்கப்படுகிறது.
- சமவெளிகள் வேளாண்தொழிலுக்கு
ஏற்ற இடமாகும்.
- வணிக வேளாண்தொழில்
வகையில் அதிக அளவு பயிர்கள் விளைவிக்கப்படுகிறது.
- பிரேசில் நாட்டில் இடப்பெயர்வு அல்லது மாற்றிட வேளாண்மை ரோக்கோ என அழைக்கப்படுகிறது.
- நெல் ஒரு அயன மண்டல பயிராகும்.
- மழை குறைவாகக் கிடைக்கப் பெறும் பகுதிகளில் நிர்ப்பாசனம் அவசியம்.
- உலகின் நெல் உற்பத்தியில் 98 சதவிதம் ஆசியாவில் விளைவிக்கப்படுகிறது.
- இந்தியாவில் உத்திரப் பிரதேசம் , பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்கள் அதிக அளவு கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும்
- தேயிலை ஒரு அயண மண்டல செடியாகும்
- இந்தியா மற்றும் வங்காளதேசம் சணல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றன
- தானியங்கள் மனிதனது அடிப்படை உணவாகும்
Sunday, January 7, 2024
பொது அறிவு - புவியியல் - விவசாய முறைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment