- மிண்டும் மீண்டும்
எளிதாக உற்பத்தி செய்யக்கூடிய வளங்களை ------------- வளங்கள் என்கிறோம். - புதுப்பிக்கத்தக்க வளங்கள்
- பயன்பாட்டிற்குப்
பிறகு மிண்டும் கிடைக்க இயலாத வளங்கள் --------------- வளங்கள் என்கிறோம். - புதுப்பிக்க இயலாத வளங்கள்
- மண் ஒரு இன்றியமையாத ------------- ஆகும். - புதுப்பிக்கத்தக்க இயற்கை வளம்
- மண்ணில் அடங்கியுள்ள பொருட்கள் - 1.மட்கிய தாவரங்கள், 2.விலங்கின பொருட்கள், 3.சிலிகா, களிமண், சுண்ணாம்பு போன்ற கனிமங்கள் மற்றும், 4.இலைமட்கு எனப்படும் உயிர்ச்சத்துப்பொருட்கள்
- தாவரங்களின் வளர்ச்சிக்கு ஆதாரமான மண்ணிலுள்ள சத்துப்பொருட்களின் அளவினை குறிப்பது -------------- எனப்படும். - மண் வளமை (Soil Fertility)
- மண்ணின் தோற்றத்தின்
அடிப்படையில் மண் வகைகள் - மண்டல மண், அயல் மண்டல மண், உள் மண்டல மண்
- இந்தியாவில் உள்ள மண் வகைகள் - வண்டல் மண், கரிசல் மண், செம்மண், சரளை மண், மலை மண், வறண்ட பாலைவன மண்
- இயற்கை மற்றும் மனிதனின் செயல்பாடுகளால் மண் நிக்கப்படுவது ---------- எனப்படும் - மண் அரிப்பு
- இந்தியாவில்
காடுகளின் மொத்த பரப்பளவு - சுமார் 63.72 மில்லியன் சதுர கிலோமிட்டர்
- இந்தியாவில்
உள்ள இயற்கை தாவரங்களின் வகைகள் - 1.வெப்பமண்டல பசுமை மாறாக் காடுகள், வெப்பமண்டல பருவகாற்று காடுகள்,
3.குறுங்காடு மற்றும் முட்புதர் காடு, 4.பாலைவனத் தாவரம், 5.மாங்ரோவ் காடுகள் (சதுப்பு
நில காடுகள்), 6.மலைக்காடுகள்
- மண்ணிலுள்ள
மிக நுண்ணிய சத்துக்கள் - கந்தகம், குளோரின், செம்பு, மாங்கனிஸ், மாலிப்தினம், போரான், இரும்பு,
கோபால்டு, துத்தநாகம்
- மண்ணிலுள்ள
பெரிய சத்துப் பொருட்கள் - நைட்ரஜன், பொட்டாசியம் மற்றும் பாஸ்பேட்
- வறண்ட நிலப்பகுதியில் காணப்படும் மண் ------------- ஆகும் - பாலைவன மண்
- பருவக் காற்றுக்
காடுகள் -------------- என்றும் அழைக்கப்படுகின்றன. - இலையுதிர்க்
காடுகள்
- மோனோசைட் மணலில் காணப்படும் தாது ----------- - யுரேனியம்
- அன்றாட வாழ்வின் தேவைகளை நிறைவு செய்ய இயற்கையிலிருந்து பெறப்படும் அனைத்து பொருட்களையும் இயற்கை வளங்கள் என்கிறோம்.
- இயற்கை வளங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் - நிலம், காற்று, நிர், சூரிய ஒளி,மண், கனிமங்கள், நிலக்கரி, கச்சா எண்ணெய், தாவரங்கள் மற்றும் விலங்குகள்
- பாக்சைட் எதன் தாது? – அலுமினியம்
- கருப்புத் தங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. – நிலக்கரி
- இந்தியாவின் முதல் நிர்மின் நிலையம் 1897ம் ஆண்டில் நிறுவப்பட்டது. -டார்ஜிலிங்கில் (Sidrapong Hydel power station)
- இந்தியாவில் வனப்பாதுகாப்புச் சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு – 1980
- இந்தியா தேசிய வனக்கொள்கையை -------------- ஆம் ஆண்டில் ஏற்படுத்தியது. – 1894
- கனிம வளங்களின் இரு வகைகள் - உலோகக் கனிமங்கள், உலோகமல்லாத கனிமங்கள்
- இந்தியாவின் முக்கிய எரிசக்தி வளம் – நிலக்கரி
- நாட்டின் எரிசக்தி தேவையை ---------- காடுகள் ப+ர்த்திசெய்கின்றன - 40 சதவிதம்
- நாகரிகத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் தாது – இரும்பு
- இந்தியாவில் உள்ள இரும்புத்தாதுவின் இருப்பு சதவிதம் - 20 சதவிதம்
- இரும்பு எஃகு தொழிற்சாலைகளில் ---------- முக்கிய பங்காற்றுகிறது. – மாங்கனீசு
- மின்சக்தி ------------- வழிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. – மூன்று (1.அனல்மின்சக்தி, 2.நிர்மின்சக்தி, 3.அணுமின்சக்தி)
- யுரேனியம் மற்றும் தோரியம் கனிமத்திலிருந்து ----------- உற்பத்தி செய்யப்படுகிறது. - அணுமின்சக்தி
Tuesday, January 2, 2024
பொது அறிவு - புவியியல் - மண், தாது மற்றும் இயற்கை வளங்கள்
Tags:
GENERAL KNOWLEDGE
GENERAL KNOWLEDGE
Tags:
GENERAL KNOWLEDGE
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment